செல்போன் கடை ஒன்றில், கடை உரிமையாளரும், ஒரு சிறுவனும்..
கடை உரிமையாளர்: ஏன்டா, இந்த வயசுலையே இவ்வளவு ஆட்டம் போடறியே, நீயெல்லாம் பெரியவன் ஆனா???
சிறுவன்: உங்களை மாதிரி ஆயிடுவேனா அண்ணா?
க. உ: ????!!!!!
******
உறவினர் ஒருவர் தனது 12வது படிக்கும் மகனுக்கு, இணைய இணைப்புடன் கம்ப்யூட்டர் வாங்கி தந்துள்ளார்..
அவர்: ஏன் லோகு, இன்டர்நெட்ல தப்பான வெப்சைட்டேல்லாம் வருதுல, அதை..
நான்: அதை கண்ட்ரோல் பண்ணுற மாதிரி சாப்ட்வேர் இருக்குண்ணா..
அவர்: அது இல்ல, அந்த மாதிரி வெப்சைட் பார்த்ததை எப்படி மத்தவங்களுக்கு தெரியாம அழிக்கிறது??
நான்: ????!!!!
*****
BPO ஒன்றில் வேலை செய்யும் நான் எனது விடுமுறை நாட்கள் குறித்து பக்கத்து வீட்டு சிறுவனிடம் பேசி கொண்டிருந்த போது..
சிறுவன்: அப்படினா உங்களுக்கு தீபாவளிக்கு லீவு கிடையாதா?
நான்: ஆமாடா, அமெரிக்க பண்டிகைகளுக்கு மட்டும் தான் லீவு, இந்திய பண்டிகைக்கு கிடையாது.
சிறுவன்: சரி, அமெரிக்கால எப்பண்ணா தீபாவளி?
நான்: ?????!!!

welcome back backku! :-)
ஹிஹி...
///அமெரிக்கால எப்பண்ணா தீபாவளி?///
மொபைல் போன் வைரஸ்..
ஹாய் லோகு.
எப்படி இருக்கீங்க ??
என்னை மறந்துட்டீங்க இல்ல :(
என்னிடம் இருந்த உங்க நோம்பர் மிஸ் ஆச்சு..
அப்புறம் உங்க தொடர்பு எடுக்க எவ்ளோவோ முயன்றேன் முடியல்ல.....
ரெம்ப கவலையா இருந்திச்சு......
இப்போ தீடி என வந்து இருக்கீங்க!!!
லோகு உடனே என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
இந்த மெயில் பார்த்த உடனேயே கீழே உள்ள முகவரிக்கு உங்கள் போன் நோம்பர் அனுப்புங்கள்.
நான் நிறைய பேசணும்...... ப்ளீஸ்.
ஏதாவது கோபம் இருந்தாலும் மறந்து உடனே தொடர்பு கொள்ளுங்கள்
ப்ளீஸ் ப்ளீஸ்.
என் இமெயில்- thusyanthan01@gmail.com
துஷ்யந்தன்.
பிரான்ஸ்
ஐரோப்பிய நாடுகளிலும் ஒருநாள் கண்டிப்பாய் அரச்சங்க விடுமுறையோடு தமிழரின் கொண்டாட்ட நாட்கள் விரைவில் வரும்.பாருங்களேன் !
லோகு ப்ளீஸ் பதில் போடுங்கோ... :(
துஷ்
நன்றி மச்சி..
நன்றி ஸ்ரீ..
நன்றி ஹேமா...
நன்றி துஷ்யந்த்.. மெயில் அனுப்பறேன்..