• RSS
  • Facebook
  • Twitter
Comments




தப்பினால் நேரும்
தப்பிலிருந்து தப்பிக்க,
தப்பே வேண்டாமென்றிருந்தேன்.

தப்பிப்போய் மீண்டும்
தப்பில்லா தப்பை செய்ய விளைகையில்,

தப்பு தப்பி,
தப்பு நேர்ந்தது.


தப்பின் சுகம் போய்,
தப்பு
தப்பியதன் கோபமே
தங்கியது.

மீண்டும் 
தப்பு தப்பியதால்
மீதமிருந்த
தப்புக்கள் தப்பின..

11 Responses so far.

  1. உனக்கு வேணும்டா ராசு..உனக்கு வேணும்..

  2. இது அதுக்குத்தானேஎ..,

  3. தப்பு,தப்பு,தப்பு
    என தப்ப முயன்று
    தப்பமுடியாமல்
    தப்பு,தப்பு,தப்பு
    என (சொ)தப்பி விட்டேன். :))

    வார்த்தை விளையாட்டு நல்லாருக்கு தம்பி....

  4. தப்ப பத்தி தப்பில்லாம எழுதியிருக்கீங்க

  5. தப்புப்பா

  6. இந்த தப்பு தப்பிட்டியேடா.. கப்பித்தனமா பேசி...

    :-)

  7. gayathri says:

    enna ellarum thappu thappa pesurenga

  8. Thank you Raaju..

    Thank you Suresh Sir..

    Thank you Raja anna..

    Thank you Sankar anna..

    Thank you Anbu Mapla..

    Thank you Vijay Anna..

    Thank you Jetli Mapla

    Thank you 'கடைக்குட்டி' mapla..

    Thank you Gayathri..

  9. அன்பின் லோகு

    தப்புத் தப்பாய் எழுதுவதிலிருந்து தப்ப நினைக்கும் போது தப்ப விடாமல் செய்யும் தப்பான எழுத்துகள் என்ன தப்பு செய்கின்றன.

    நல்வாழ்த்துகள்